New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் பகலில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் இரண்டு ஆண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்

08/08/2019

கனடாவில் பகலில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இரண்டு ஆண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.

குறித்த சம்பவம் கனடாவின், ஒன்ராறியோ அறிவியல் மையத்தின் வடக்கே ரோச்செஃபோர்ட் டிரைவ் மற்றும் டான் மில்ஸ் சாலை மாலை 3:50 மணியளவில்சம்பவவித்துள்ளது.

மேலும், குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.