New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் நெடுஞ்சாலை 9 ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல்

08/08/2019

கனடாவில் நெடுஞ்சாலை -9ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் காரணமாக, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதையடுத்து, குறித்த பகுதியின் நெடுஞ்சாலை-9 மூடப்பட்டுள்ளது. ரேஞ்ச் சாலை, ஆல்பர்ட்டா-சஸ்காட்செவன் எல்லைக்கு மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் மாலை 4:30 மணிக்கு குறித்த விபத்து சம்பவித்துள்ளது.