கனடா செய்திகள்
கனடாவில் வித்தியாசமான முறையில் கொள்ளையிட்ட இருவர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
08/10/2019கனடாவில் தொடர் மாடி வீடமைப்பு, தொகுதி ஒன்றில் வித்தியாசமான முறையில் கொள்ளையிட்ட இருவர் தொடர்பில் அவர்களை கண்டுபிடித்து தர பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கனடாவின் ஹார்பர் ஸ்ட்ரீட் மற்றும் பே ஸ்ட்ரீட் ஜூலை 26 அன்று இது தொடர்பிலான குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் Crime Stoppers என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.