New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்! பொது மக்களிடம் ஒளிப்படம் மூலம் உதவி கோரிய பொலிஸார்

08/12/2019

கனடாவில் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர் தொடர்பில், அவர்களை கண்டு பிடித்து தர பொலிஸார் பொது மக்களிடம் ஒளிப்படம் அனுப்பி உதவி கோரியுள்ளனர்.

இதில், தொடர்புடைய 27- வயது நிறைந்த (Derek Whisenand) என்ற கொலையாளி தப்பி ஓடியதாகவும் அவர்களை கண்டு பிடித்து தர பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இதில், குறித்த நபர் தொடர்பில் பி-போலிசார் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு, 6- அடி உயரம் மற்றும்,230 பவுண்ட் எடை , கருப்பு வெளிர் நிற நிறத்துடன் காணப்படுவார்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 911 or the RCMP at 204-324-9177 என்ற இலக்கு எண்ணிற்கு அல்லது submit a tip through Crime Stoppers தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.