New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் அதி வேகத்தில் மோதி கொண்ட வாகனம் ஆண் ஒருவர் உயிரிழப்பு

08/12/2019

கனடாவின் எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற அதி பயங்கர வாகன மோதலில் சிக்கி, ஆண் ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான, குறித்த வாகன மோதல் நேற்று 421-அவென்யூ பகுதியில் சரியாக 3:30-மணியளவில் இடம்பெற்றது.

இதில், சிக்கி 74-வயதுடைய வாகன பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும், இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.