கனடா செய்திகள்
கனடாவில் வெலிங்டன் சாலையில் கடும் விபத்து லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை
08/13/2019கனடாவில் வெலிங்டன் சாலையில் இடம்பெற்ற கடும் விபத்து காரணமாக லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு லண்டனில் பாண்ட் செயின்ட் மற்றும் வெஸ்டன் செயின்ட் இடையே வெலிங்டன் சாலையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இது தொடர்பில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படாத நிலையில் , குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.