கனடா செய்திகள்
கனடாவில் நான்காவது கொலை குற்றச்சாட்டில் 24 வயது ஆண் ஒருவர் கைது
08/14/2019கனடாவில் இந்த ஆண்டின், நான்காவது கொலை குற்றச்சாட்டில் 24-வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் 63 வயதுடைய (Gerardine Butterfield) 591 வெலிங்டன் அவென்யூ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், 33 வயதுடைய (Alexander Mackenzie), என்பவரே இவ்வாறான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் 519-255-6700 ext. 4830, Crime Stoppers anonymously at 519-258-8477 (TIPS), or online at www.catchcrooks.com.என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.