கனடா செய்திகள்
மைக்கிரோவாவில் வைத்த முட்டை வெடித்து கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
08/15/2019மைக்கிரோவாவில் வைத்திருந்த இரண்டு முட்டை திடீரென வெடித்து சிதறியதில், கனேடிய இளம்பெண் முகம் கொடூரமாக காட்சியளிக்கிறது.
இதில் பாதிப்படைந்த குறித்த பெண் 22, வயதுடைய (Bethany Rosser), என்பவர் முட்டையை தண்ணீர் ஊற்றாமல் நீரில் வேக வைத்துள்ளார்.
குறித்த பெண் ஆன்லைன் செய்முறையைப் பார்த்து இவ்வாறான துணிகர செயலினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், 999 எண்ணிற்கு தொடர்பு கொண்ட வேளையில் அவர் சிகிக்சைக்காக Queen Elizabeth மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார்.