கனடா செய்திகள்
கனடாவில் விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழப்பு மூன்று பேரின் பரிதாப நிலை
08/19/2019கனடாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமுற்ற மூன்று வாலிபர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.
OPP, தகவலின் படி நான்கு பேருடன் குறித்த வாகனம் சென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது கட்டுப்பாட்டை இழந்து அதில் இருந்த ஒருவர் மட்டும் சம்பவ இடத்தியே உயிரிழந்துள்ளார்.
மற்ற மூவரும், அதிக காயங்களுடன் மருத்துவமனையில் சிகிசையில் உள்ளனர். மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.