கனடா செய்திகள்
கனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது
08/22/2019கனடாவில் பொது வீதியில் வைத்து, பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
அதில், 80-களில் திருமணமான ஒரு தம்பதியினரும் இத்தகைய மோசமான செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில், குறித்த ஆறு பேர் கொண்ட குழுவை கடந்த வாரம் அமெரிக்காவின் கனெக்டிகட்டின் ஃபேர்ஃபீல்டில் உள்ள கிரேஸ் ரிச்சர்ட்சன் கன்சர்வேஷன் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களில், டேனியல் டாபின்ஸ், 67 வயது ஓட்டோ டி. வில்லியம்ஸ், 62 வயது, சார்லஸ் எல். ஆர்டிடோ, 75; ஜான் லினார்ட்ஸ், 62; ரிச்சர்ட் பட்லர், 82 மற்றும் ஜாய்ஸ் பட்லர், 85 ஆகியோர் ஆவார்கள்.
அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.