New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் உயிருக்கு ஆபத்தான நிலையில் வயோதிபர்

09/03/2019

கனடாவின் Burlington பகுதியில், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 60-வயதுடைய வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து, கனடாவின் சமவெளி சாலை மற்றும் சிடார்வுட் பாஸ்கா வீதியில் சரியாக 6-30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், காயமடைந்த மற்றொரு வாகனத்தில் இருந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக குற்றவியல் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.