கனடா செய்திகள்
கனடாவில் திருடனை கைதடி கொண்டு விரட்டிய வயோதிபர் குவியும் பாராட்டுக்கள்
09/05/2019கனடாவில் கடை ஒன்றில் கத்தி முனையில் திருட வந்த திருடனிடம், 82-வயது வயோதிபர் கை தடி கொண்டு விரட்டும் காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
இது தொடர்பான, சி.சி.டிவி காணொளி இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.
இதில், இடம்பெற்ற குறித்த காணொளி காட்சியில் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் வயோதிபர் இருக்கும் கடைக்குள் நுழைகிறார்.
அப்போது, வயோதிபரிடம் £20 பணம் பறிப்பதற்கு சண்டையிடுகிறார். இதையடுத்து, குறித்த பாட்டி கீழே விழுந்த நிலையில் பணத்தை பாட்டியிடம் இருந்து பறித்து செல்கிறார்.