கனடா செய்திகள்
கனேடிய நகரத்தில் இருந்து பிரியா விடை கொடுக்கும் கப்பல்
09/06/2019நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றி வந்த கப்பல் பிரியா விடை கொடுக்கிறது
நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை சுமந்து வந்து கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த கப்பலுக்கு இத்தனை காலமாக அதை சுமந்து நின்ற கனேடிய நகரம்பிரியாவிடை கொடுக்கிறது,
குறித்த, MV Sun Sea கப்பல், Annacis தீவிலிருந்து Nanaimoவிலுள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை கனேடிய பொறியியல் நிறுவனம் ஒன்றிற்கு கொடுத்திருந்தது.