கனடா செய்திகள்
கனடாவில் அதிபயங்கர கத்தி குத்தில் 17 வயது வாலிபர் உயிருக்கு போராட்டம்
10/04/2019குறித்த சம்பவம், கனடாவின் Tapscott Road and Washburn Wayஅருகே நேற்று மதியம் 12:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது
சம்பவ இடத்திற்கு வந்த அவசர குழுவினர்அங்கு 17 வயதான ஆண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் பாதிக்கப்பட்ட இடத்தில் சுயநினைவேடு இருந்தார்.
பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். இருப்பினும், இது தொடர்பில் சந்தேக நபர்கள் குறித்து பொலிசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.