கனடா செய்திகள்
மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கு கனடா நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
10/24/2019மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் மேல் முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு தனபாலசிங்கம் தனது மனைவியை கொலை செய்த வழக்கில், அவரது கைதுக்கும் அவரது விசாரணைக்கும் இடையில் 60 மாதங்கள் தாமதம் முறையானதல்ல என்று கியூபெக் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறியதையடுத்து, அவர் விசாரணையிலிருந்து தப்பினார்.