New year offer 2017

இலங்கை செய்திகள்

வெருகல் பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

04/16/2018

திருமலை வெருகல் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து நின்று கைப்பற்றியுள்ளது.

வெருகல் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் க.சுந்தரலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி தவிசாளராக சங்கர் என்பவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கைத்துறைமுகத்துவாரம் இரண்டாம் வட்டாரத்தில் அதிக 1025 வாக்குகளை தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட க.சுந்தரலிங்கம் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.