New year offer 2017

இலங்கை செய்திகள்

நாடாளுமன்றம் 12ம் திகதி வரை ஒத்தி வைப்பு இன்று விவாதம் தொடரும்

12/05/2018

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக சபையில் சாபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாடாளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஒரு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று அறிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய ஒத்திவைப்பு வேளை மீதான விவாதம் மாலை 5.30 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.