New year offer 2017

இலங்கை செய்திகள்

கோத்தபாய வெளிநாடுகள் செல்லலாம் நீதிமன்றம் அனுமதி

03/15/2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அவர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

நீதிமன்றம் வழங்கிய இந்த அனுமதியையடுத்து அவர் வெளிநாடுகளுக்கான பயணங்களை குறித்த காலப்பகுதிக்குள் சென்றுவர முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.