இலங்கை செய்திகள்
விடுதலை புலிகளின் கோரிக்கையை நீக்குமாறு அமெரிக்கா கோரிக்கை முக்கிய செய்திகள்
07/08/2019நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு காணொளியாக உங்கள் பார்வைக்கு,
ராஜபக்சாக்கள் நாடாளுமன்றிற்கு செய்த அழிவுகளை பிரபாகரனும் மேற்கொள்ளவில்லை! அமைச்சர் சீற்றம்
ஞானசார தேரரை வன்மையாக கண்டிக்கும் உலமாக் கட்சி
வடமாகாண ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட பாரிய நட்டம்
விடுதைலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை
பயங்கரவாத பீதியில் வாழும் மக்கள்: மகிந்த
சாவு மணியடிக்க வேண்டியது சிறுபான்மையினரின் பொறுப்பு: எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
இலங்கையின் முக்கிய பகுதிகளில் மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம்! பல்கலைக்கழகத்திற்கு தீவிர பாதுகாப்பு