New year offer 2017

இலங்கை செய்திகள்

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் தந்தை காலமானார்

10/07/2019

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் தந்தை நிஹால் பெர்ணான்டோ இன்று காலமானார். காலமானபோது அவரின் வயது 69 ஆகும்.

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையிலேயே அவர் காலமானார். இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல் 3மணிக்கு வத்தளையில் இடம்பெறவுள்ளது.