New year offer 2017

இலங்கை செய்திகள்

விடுதலை புலிகளுடன் மோதியதற்கு இதுவே காரணம்! தமிழ் தலைமைகள் சாதித்தது என்ன முக்கிய செய்திகள்

10/21/2019

ஒரே நாளில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்று வரும் முக்கிய சம்பவங்கள் ஒரே பார்வையின் கீழ் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நாட்டில் நடக்கின்ற அதி முக்கிய விடயங்களை உடனுக்குடன் செய்திகளாக நாங்கள் இணையத்தளத்தினூடாக உங்களுக்கு தந்த வண்ணமே உள்ளோம்.

இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் கிடைக்கப் பெற்றிருக்கக் கூடிய அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

 

  • கோத்தபாயவுக்கு ஏற்படப் போகும் முதலாவது தோல்வி
  • ஹக்கீம், ரிசாத்தினால் ராஜபக்ஷர்களுக்கு ஏற்படப் போகும் நெருக்கடி! பசிலின் அவசர உத்தரவு
  • ஐ.தே.கவுக்கு ஆதரவளித்து தமிழ் தலைமைகள் சாதித்தது என்ன? கேட்கிறார் முன்னாள் வடக்கு ஆளுநர் குரே
  • தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைக்கேற்ப பேச்சு வார்த்தை நடத்த முடியாது! மகிந்தானந்த அளுத்கமகே
  • தமிழ்க் கட்சிகளுடன் மனம் விட்டு பேசத் தயார்! கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாது
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் மஹிந்த ராஜபக்ஷ மோதியதற்கு இதுவே காரணம்
  • ஞானசார தேரரிற்கு எதிராக வழக்கு தொடுத்தார் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
  • கோத்தபாயவால் மட்டுமே இதனை செய்ய முடியும்!