New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தவிக்கும் மக்கள்

10/29/2019

இலங்கை முழுவதும் பாரிய எரிவாயு தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு எரிவாயு கொண்டுவரும் கப்பல் தாமதமடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எரிவாயு தட்டுப்பாடு மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரியவந்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹொட்டல், பேக்கரி, தொழிசாலைகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வீடுகளில் உணவு சமைப்பதற்கு பொது மக்கள் பாரிய போராட்டத்திற்குள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.