New year offer 2017

இலங்கை செய்திகள்

மகிந்த ராஜபக்ச தாத்தாவானார்

10/30/2019

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகனின் மனைவி இன்று ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.

ரோஹித்தவின் மனைவியான டாட்யானாவே இந்த குழந்தையை பெற்றுள்ளார். இந்தநிலையில் குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக ராஜபக்ச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரோஹித்த - டாட்யானா திருமணம் பௌத்த மற்றும் இந்து முறைப்படி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.