New year offer 2017

இலங்கை செய்திகள்

4 பேர் காயம், கடும் வாகனநெரிசல் ! - இராஜகிரியவில் விபத்து

02/11/2020

இராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்துப்பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.