New year offer 2017

இலங்கை செய்திகள்

நாடு திரும்பினார் - இந்தியா சென்ற மஹிந்த

02/11/2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது 5 நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று கடந்த 7 ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுவார்தைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.