New year offer 2017

இலங்கை செய்திகள்

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

02/12/2020

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பரீட்சைகளுக்கான அனுமதிகளை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

இதன் பிரகாரம் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை, கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை, 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.