New year offer 2017

இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்!

02/13/2020

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 3 பொலிஸ் அதிகாரிகளை உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் இருவருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவை அவசியம் கருதியே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.