New year offer 2017

இலங்கை செய்திகள்

வானிலை

02/15/2020

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.