New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

03/19/2020

இலங்கயைில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று (19.03.2020) புதிததாக மேலும்  இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, தற்போது மொத்தமாக 15 வைத்தியசாலைகளில் 243 பேருக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீன பெண் உட்பட இலங்கையில் மொத்தமாக 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.