New year offer 2017

இலங்கை செய்திகள்

வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு

03/20/2020

வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் இன்று இரவு 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று நாட்டில் பரவிவரும் நிலையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.