New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு

03/21/2020

 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.

இன்று மாலைவேளையில் 70 ஆக அதிகரித்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்கோது 72 ஆக உயர்வடைந்துள்ளது.