New year offer 2017

இலங்கை செய்திகள்

சி.ஐ.டி யின் பணிப்பாளராக நிஷாந்த த சொய்சா நியமனம்

10/17/2020

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.