இலங்கை செய்திகள்
சாதாரண தர பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியீடு
02/19/20212019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த முடிவுளக் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் அவற்றை கல்வியமைச்சின் www.doenets.lk என்ற இணையத்திளத்தினூடாக சென்று பார்வையிடலாம்.
2019 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மீள் திருத்தத்திற்காக 57,155 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.