இலங்கை செய்திகள்
இதுவரை மொத்தமாக 338,769 பேருக்கு தடுப்பூசி
02/22/2021ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவுகளில் 35,912 நபர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
ஜனவரி 29 ஆம் திகதி முதல் இலங்கையில் 338,769 பேர் தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகள அளவிலான தடுப்பூசி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது (39,078).