Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-includes/class-wp-comment-query.php on line 405
Posted By admin on May 25, 2016 in அ.தி.மு.க. + |
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை 6.20 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

: count(): Parameter must be an array or an object that implements Countable in