Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-content/plugins/page-views-count/admin/admin-interface.php on line 356
கல்விக் கொள்கையில் மாற்றம்; மத்திய அரசு ஆலோசனை | Goldstars News

கல்விக் கொள்கையில் மாற்றம்; மத்திய அரசு ஆலோசனை

பரூக்காபாத் : உ.பி., மாநிலம், பரூக்காபாதில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்ததாவது: நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் நடைமுறையிலுள்ள கல்விக் கொள்கையில், 8-ம் வகுப்பு வரையில் தேர்வுகளில் மாணவர்களை தோல்வியடையாமல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Author: admin

Share This Post On

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-includes/class-wp-comment-query.php on line 405

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com