அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை 6.20 மணிக்கு மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை...
தேர்தல் வாக்குறுதி, என்னென்ன திட்டம் எவ்வளவு செலவு?
தமிழகத்தில் ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா விவசாய கடன் தள்ளுபடி, மின் கட்டண சலுகை உள்ளிட்ட ஐந்து திட்டங்களை செயல்படுத்தும் அறிவிப்புகளில் நேற்று முதல் கையெழுத்திட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 7,566 கோடி ரூபாய்க்கான சலுகைகள் அறிவித்து அசத்தி உள்ளார். முக்கியமாக மதுவிலக்கிற்கு அச்சாரமாக ‘டாஸ்மாக்’ பணி நேரத்தில் இரண்டு மணி நேரத்தை குறைத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், 234...
அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஜெயலலிதா 23-ந்தேதி மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன்பாக, அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு, கட்சியின் சட்டமன்ற தலைவராக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை ஒருமனதாக...
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மம்தா பானர்ஜி டெலிபோனில் வாழ்த்து
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் மம்தா பானர்ஜி டெலிபோனில் பேசினார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் நடைபெற்ற 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றுள்ளதையொட்டி, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இன்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்கள். தனக்கு...