எதிர்கட்சி தலைவராகிறார் ஸ்டாலின்
சாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்பட்டது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் செயற்குழு இன்று நடைபெற்றது. தொடர்ந்து நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் திமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை பெறுகிறார். கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்...
கொளத்தூர் தொகுதியில் இன்று மு.க. ஸ்டாலின் 2-வது நாளாக வாக்காளர்களை சந்திக்கிறார்
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று மாலை கொளத்தூர் கிழக்கு பகுதிக்குட்பட்ட 68,69 வட்டங்களில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்றார். அயனாவரம், பெரம்பூர், பொன்னு வேல்புரம், திக்காகுளம், மயிலப்ப தெரு, பங்காரு தெரு, பில்கிளிண்டன் சாலை, முரசொலி மாறன் பாலம், திருவள்ளுர் சாலை, பாக்கன் தெரு, பேப்பர் மில்ஸ் சாலை, ராகவாச்சாரி தெரு, காந்தி...
ஜெ.,க்கு ஸ்டாலின் வாழ்த்து
திமுக பொருளாளர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் தீர்ப்பை மதித்து பொறுப்பான எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம். இந்த தருணத்தில் ஜெயலலிதாவிற்கு என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மீண்டும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்த மக்களுக்கு மிகப் பெரிய நன்றி. கொளத்தூரை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக ஆக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என...