Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-content/plugins/page-views-count/admin/admin-interface.php on line 356
தேமுதிக-ம.ந.கூ. | Goldstars News
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளாட்சி தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தல்
May25

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளாட்சி தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தல்

சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. அமைப்பு ரீதியாக உள்ள 59 மாவட்டச் செயலாளர்களில் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் கடந்த 2 நாட்களில் 40 பேரிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இன்று மீதமுள்ள 19 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள்...

Read More
விஜயகாந்துக்கு வரலாறு காணாத சரிவு: மாநில கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க. இழக்கிறது
May21

விஜயகாந்துக்கு வரலாறு காணாத சரிவு: மாநில கட்சி அந்தஸ்தை தே.மு.தி.க. இழக்கிறது

2016 சட்டசபை தேர்தல் முடிவுகள், ஓசை இல்லாத சுனாமி போல வந்து தமிழகத்தில் சில கட்சிகளை துவம்சம் செய்து இருக்கிறது. இந்த துவம்சத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. கட்சிகள்தான். பாதிக்கப்பட்ட கட்சிகளில் இன்று மிக, மிக பரிதாபமான நிலைக்கு விஜயகாந்தின் தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கடந்த 2005–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14–ந்தேதி தே.மு.தி.க.வை...

Read More
திருமாவளவன் தோல்விக்கு நான் காரணம் அல்ல: சுயேட்சை வேட்பாளர் திருமாவளவன் சொல்கிறார்
May21

திருமாவளவன் தோல்விக்கு நான் காரணம் அல்ல: சுயேட்சை வேட்பாளர் திருமாவளவன் சொல்கிறார்

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் என்.முருகுமாறனும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினமும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 48,363 ஓட்டுகள் பெற்ற தொல்.திருமாவளவன், அ.தி.மு.க. வேட்பாளர் முருகு மாறனிடம் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். காட்டுமன்னார் கோவில்...

Read More
வைகோவின் மாற்று அணி வியூகத்தால் வீழ்ந்த கட்சிகள்
May21

வைகோவின் மாற்று அணி வியூகத்தால் வீழ்ந்த கட்சிகள்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருந்தார். தி.மு.க.வில் இருந்தபோது தி.மு.க.வின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட வைகோ, அக்கட்சியின் பிரசார பீரங்கியாகவே திகழ்ந்தார். 1992–ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். அப்போது தி.மு.க.வில் இருந்து பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும்...

Read More
Facebook Auto Publish Powered By : XYZScripts.com