Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-content/plugins/page-views-count/admin/admin-interface.php on line 356
நாம் தமிழர் கட்சி | Goldstars News
கடலூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு 5-வது இடம் – 2,288 வாக்குகள்
May19

கடலூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு 5-வது இடம் – 2,288 வாக்குகள்

Read More
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களியுங்கள்: சீமான் வேண்டுகோள்
May14

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களியுங்கள்: சீமான் வேண்டுகோள்

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் இனம் எழுச்சி பெறுவதற்கு மாற்று அரசியலை உறுவாக்க வேண்டிய காலக்கட்டம் ஏற்பட்டுள்ளது. இனம், மொழி, கலை இலக்கியம், பண்பாடு, சிதைக் கப்பட்டுள்ளது. பாரம்பரிய வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. நம் கண்முன்னே கொத்து கொத்தாக லட்சக் கணக்கான ஈழத் தமிழ் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டனர். அதனை...

Read More
மாற்றுத் திட்டங்களுடன் களத்தில் இறங்கும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை- ஒரு பார்வை
May11

மாற்றுத் திட்டங்களுடன் களத்தில் இறங்கும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை- ஒரு பார்வை

சென்னை: இன்றைய அரசியல் தலைவர்கள் எண்ண ஓட்டத்தில் சிந்தித்துக் கூடப் பார்த்திராத பல புதிய மாற்றுத் திட்டங்களை முன்னிறுத்தி இத்தேர்தலில் களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி, ஒவ்வொரு அத்தியாவசியத் தேவைக்கும் தன்னிறைவை நோக்கிய நகர்வை முன்வைப்பதன் மூலம் தனித்துவம் பெறும் இவர்களின் திட்டங்கள் உற்று நோக்கப்பட வேண்டியது. இவர்களின் ஆட்சி வரைவில் முன்வைக்கும் சில முக்கியத் திட்டங்கள். நீர் மேலாண்மை: காவிரி நதி நீர் பங்கீடு, முல்லைப் பெரியார் நீர்...

Read More
வணிகம், கலாசாரம், நிர்வாகத்திற்கேற்ப 5 தலைநகரங்களை உருவாக்குவோம்: சீமான் பேச்சு
May10

வணிகம், கலாசாரம், நிர்வாகத்திற்கேற்ப 5 தலைநகரங்களை உருவாக்குவோம்: சீமான் பேச்சு

வேலூர்: வேலூர் அண்ணாசாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அதற்கான மாற்றத்தை நாம் தமிழர் கட்சியே கொண்டு வரும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஊழலற்ற ஒரு தூய ஆட்சியை கொண்டு வருவோம். எங்கள் ஆட்சியில் தமிழகத்தில் வணிகம், கலாசார பண்பாடு, நிர்வாகம்...

Read More
Facebook Auto Publish Powered By : XYZScripts.com