ராகுலுக்கு காய்ச்சல்:பிரதமர் நலம் விசாரிப்பு
புதுடில்லி;காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்; அவர், உடல்நலம் தேறி வர, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தேர்தல் பிரசாரம் செய்தார். எனினும், கடுமையான காய்ச்சல் காரணமாக, இறுதிக்கட்ட பிரசாரத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு காய்ச்சலின் தாக்கம் நீடித்து வருகிறது. ஓய்வெடுக்கும்படி, அவரை, டாக்டர்கள்...
முதன்முறையாக மின்சாரம்: மோடியால் உருமாறிய கிராமம்
ஆக்ரா,: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமமான அனந்த்பூரில், பிரதமரின் மின்னொளி திட்டத்தின் மூலம், முதன்முறையாக மின்சார இணைப்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், ஆயிரக்கணக்கான கிராமங்கள் இன்னமும் உள்ளன; குறிப்பாக, மின்சார வசதி இல்லாமல், 18 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வாறு...