Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-content/plugins/page-views-count/admin/admin-interface.php on line 356
பொது செய்திகள் | Goldstars News - Part 2
அரசியல்வாதிகளை ‘பந்தாட’ இந்தியா வரும் ஜேம்ஸ் பாண்ட்
May24

அரசியல்வாதிகளை ‘பந்தாட’ இந்தியா வரும் ஜேம்ஸ் பாண்ட்

இந்திய அரசியல்வாதிகளுடனான கால் பந்தாட்ட போட்டியில் பங்கேற்பதற்காக, ஜேம்ஸ் பாண்ட் பட கதாநாயகன் டேனியல் கிரெய்க், அடுத்த மாதம் இந்தியா வருகிறார். ஸ்பெக்டர், ஸ்கைபால் உள்ளிட்ட படங்களில், ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்தவர் டேனியல் கிரெய்க். அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில், ஜூன் 11ம் தேதி, நடிகர்கள் – அரசியல்வாதிகள் இடையேயான கால் பந்தாட்டம், டில்லியில் நடக்க உள்ளது. இதற்காக, டேனியல் கிரெய்க் இந்தியா வர உள்ளார். பிரபல பாலிவுட்...

Read More
கேரளாவில் 6 நகரங்களில் பழைய டீசல் வாகனங்களுக்குத் தடை
May24

கேரளாவில் 6 நகரங்களில் பழைய டீசல் வாகனங்களுக்குத் தடை

கொச்சி : கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணனூர் ஆகிய 6 நகரங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழையான இலகுரக மற்றும் கனரக டீசல் வாகனங்களை இயக்குவதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதேபோல், 2,000சிசி மற்றும் அதற்கு அதிக சிசி திறன் கொண்ட டீசல் வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என்றும் மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநில அரசின் போக்குவரத்துக்கழக வாகனங்கள்...

Read More
தேர்தல் வாக்குறுதி, என்னென்ன திட்டம் எவ்வளவு செலவு?
May24

தேர்தல் வாக்குறுதி, என்னென்ன திட்டம் எவ்வளவு செலவு?

தமிழகத்தில் ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா விவசாய கடன் தள்ளுபடி, மின் கட்டண சலுகை உள்ளிட்ட ஐந்து திட்டங்களை செயல்படுத்தும் அறிவிப்புகளில் நேற்று முதல் கையெழுத்திட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 7,566 கோடி ரூபாய்க்கான சலுகைகள் அறிவித்து அசத்தி உள்ளார். முக்கியமாக மதுவிலக்கிற்கு அச்சாரமாக ‘டாஸ்மாக்’ பணி நேரத்தில் இரண்டு மணி நேரத்தை குறைத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், 234...

Read More
இந்தியா – ஈரான் இடையே 12 ஒப்பந்தம் கையெழுத்து
May24

இந்தியா – ஈரான் இடையே 12 ஒப்பந்தம் கையெழுத்து

டெஹ்ரான்: சப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் இந்தியா ஈரான் இடையே கையெழுத்தானது. இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: சபஹார் துறைமுக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் பெரிய சின்னம் ஆகும். இந்தியா- ஆப்கானை இணைப்பதில் சபஹார் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த துறைமுகத்தை மேம்படுத்த 500 மில்லியன் டாலர் வழங்குவது இரு நாட்டு உறவில் முக்கியமான மைல்கல். இந்தியாவும் ஈரானும் புதிய...

Read More
Facebook Auto Publish Powered By : XYZScripts.com