கனடா செய்திகள்
-
கனடாவில் இந்திய மாணவர் பலி...
டொரண்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் டிரக்கில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்பவர் கனடாவில் டொரண்டோவில் உள்ள ஷெரிடன் கல்லூரி ...
11/28/2022 -
பிரதமர் சுனக் முடிவால் இங்கிலாந்தில் படிக்க செல்வது கடினம்: புலம்பெயர்வதை தடுக்க நடவடிக்கை...
புதுடெல்லி: இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக ...
11/27/2022 -
கனடா ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!...
கனடாவில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஒன்டாரியா மாகாண அரசாங்கத்திற்கும், தொழிற்சங்க ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் வெளியிட ...
11/24/2022 -
2024 தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப்...
வாஷிங்டன்: 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கப்போவதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவித்துள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
... 11/16/2022 -
கனடாவில் குடியுரிமை இருந்தால் ராணுவத்தில் வேலை...
டொரன்டோ: கனடாவில் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர். இந்நிலையில ...
11/15/2022 -
கனடாவில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம்...
கனடாவின் ரெஜினாவில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ரெஜினாவின் ரீடல்லாக் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் சம்பவ இடத்திற ...
11/14/2022 -
கனடாவில் அமுலாகும் நேர மாற்றம்...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேர மாற்ற்ம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் 6ம் திகதி அத ...
11/03/2022 -
கனடாவில் இடம் பெற்ற கோர தீ விபத்து சம்பவம்; நான்கு சிறுவர்கள் பலி...
கனடாவில் இடம் பெற்ற கோர தீ விபத்து சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் வின்னிபிக் பகுதியில் குயின்ஸ் டே என்னும் இடத்தில் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தில் 41 வயதா ...
10/29/2022 -
கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச தடுப்பூசி...
கனடாவின் டொரன்டோ நகர பிரஜைகளுக்காக இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பருவ காலத்தில் கனடாவில் பரவலாக காணப்படக்கூடிய சளி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசி ...
10/27/2022 -
கனடாவில் வந்தது அதிரடி தடை!...
கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடுமுழுவதும் தடைவிதிக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமல் படுத்தப்படும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தி ...
10/22/2022 -
கனடாவில் இடம் பெற்ற கோர விபத்து சம்பவத்தில் ஒருவர் பலி...
கனடாவில் இடம் பெற்ற கோர விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ மாகாணத்தின் Guelph பகுதியில் வெலிங்டன் மற்றும் பிசி வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள் ...
10/17/2022 -
மில்லியன் கணக்கானோருக்கு பண உதவி... யார் யாருக்கு எவ்வளவு? கனேடிய மாகாணம் அறிவிப்பு...
மில்லியன் கணக்கானோருக்கு அடுத்த சில நாட்களில் பணம் அளிக்க இருப்பதாக ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது.
காலநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை (CAIP) எனப்படும் திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட தவணையை அக்டோபர் 14ம் திகதி முதல் பெடரல் அர ...
10/16/2022 -
கனேடிய மக்களுக்கு புத்தாண்டு தொடக்கத்திலேயே காத்திருக்கும் பேரிடி: நிபுணர்கள் வெளிப்படை...
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு பொருளாதார மந்தநிலைக்குள் நுழையும் என்று கனடாவின் ராயல் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கனடாவில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வேலை வாய்ப்பு 92,000 குறைந்துள் ...
10/14/2022 -
இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது கனடா பயணத் தடை..!...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்த வாரம் உள்ளீர்க்கப்பட்ட தீர்மானம் உறுப்பு நாடுகளால் இராணுவ அதிகாரிகளுக்கு உடனடிப் பயணத் தடைகளை விதிப்பதை கொண்டதாகும்.
இதற்கான முதல் நகர்வை மேற்கொள்ளவுள்ள கனடா, குற ...
10/10/2022 -
கனடாவில் உயிரிழந்த வீரருக்கு ஈழத்தில் அஞ்சலி!...
கனடாவில் உயிரிழந்த வீரருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகவும் கொண்ட கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மா ...
06/23/2022 -
கனடாவில் சிறுவர்களுக்கான பால் மா குறித்து அவசர எச்சரிக்கை...
கனடாவில் விற்பனை செய்யப்படும் சில வகை சிறுவர் பால் மா பக்கட்டுகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிசுக்களுக்கு வழங்கப்படும் பால் மா பக்கட் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத ...
06/21/2022 -
கனடாவில் கை துப்பாக்கி உரிமை முடக்கும் சட்டம் அறிமுகம் செய்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...
கனடா: கனடாவில் கை துப்பாக்கி உரிமையை தேசிய அளவில் முடக்கும் சட்டத்தை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார் . தொடரும் துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகளால் நாடாளுமன்றத்தில் சட்டம் அறிமுகப் ...
05/31/2022 -
கனேடிய தளபதிகள் மீது கடுப்பான ரஷ்யா ! எடுத்த அதிரடி நடவடிக்கை...
உக்ரைன் இராணுவத்திற்கு கனடா அளித்த பயிற்சியின் தாக்கம் காரணமாகவே, முக்கிய கனேடிய தளபதிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் இராணுவத்தினருக்கு கனடாவின் 6 முன்னாள் தளபதிகள் குழு ஒன்று பயிற ...
04/25/2022 -
நேட்டோவில் இணையும் இரு முக்கிய நாடுகளுக்கு ஆதரவாக களமிறங்கிய கனடா பிரதமர்!...
நேட்டோவில் இணையும் ஸ்வீடன், பின்லாந்துக்கு ஆதரவளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கூறியுள்ளார்.
நேட்டோ இராணுவக் கூட்டணியில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதற்கு ரஷ் ...
04/22/2022 -
கூட்டத்தில் இருந்து வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவுசெய்த கனேடிய அமைச்சர்...
அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து கனடாவின் துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற் ...
04/21/2022 -
கனடா வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு...
கனடாவுக்கு வரும் பயணிகள், கனடாவுக்குள் நுழைந்தபின் 14 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக அமெரிக்காவுக்குள் சென்று திரும்பினாலும் சரி, உலகம் முழுவதும் சுற்றுலா ...
04/19/2022 -
இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் உடனிருப்போம்; கனடா!...
இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்ப ...
04/09/2022 -
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!...
கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர், டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ...
04/09/2022 -
ரஷ்யா மீது இறுகும் நடவடிக்கை: கனடா கடும் எச்சரிக்கை...
உக்ரைன் மீதான போர் தொடர்பில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் நெருக்கமானவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நீடித்துவரும் நிலைய ...
04/05/2022 -
கனடாவின் மிகவும் பரபரப்பான விமானம் நிலையம் மூடல்: வெளியான காரணம்...
கனடாவில் மிகவும் பரபரப்பான பியர்சன் சர்வதேச விமான நிலையமானது பராமரிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் இணைய பக்கத்தில் குறித்த தகவலானது வெள ...
03/30/2022 -
ரஷ்யா - உக்ரைன் போர்; பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் கனடா!...
உக்ரைன் ரஷ்யா போரினால் உலக நாடுகள் சந்திக்க இருக்கும் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை தீர்ப்பதற்கு வரும் மாதங்களில் கனடா கண்டிப்பாக உதவி செய்யும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்ற ...
03/30/2022 -
ஐரோப்பிய தலைவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த ஜஸ்டின் ட்ரூடோ...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜனநாயக நாடுகளாக ஒன்றிணையுமாறு ஐரோப்பிய தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
கடந்த 30 நாட்களாக உக்ரைனில் நீடித்துவரும் போர் ஐரோப்பா ...
03/24/2022 -
சிறப்பு விமானத்தில் கனடாவுக்கு அழைத்து வரப்படும் 3 உக்ரைன் குழந்தைகள்: வெளியான தகவல்...
கனடாவின் ரொறன்ரோவில் மேலும் 3 உக்ரேனிய குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் உக்கிரமாக நடந்துவரும் நிலையில், மில்லியன் கணக்கிலான மக்கள் உயிர் ...
03/23/2022 -
கனடாவில் முகக்கவசம் அணிவதால் ஏற்படும் சிக்கல்...
முகக்கவசம் அத்தியவசியமானது அல்ல என கனடா மக்கள் அரசுக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.
கனடாவில் ஒன்றாரியோ வாழ் மக்கள் கொரோனா தொற்று பரவல்களுடன் தொடர்ந்தும் போராடி வரும் நிலையில் முகக்கவசம் அணியும் பிரச்சனை பாரிய பிரச் ...
03/22/2022 -
உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் கனடாவில் 3 ஆண்டு தங்கலாம் என அறிவிப்பு...
மாண்ட்ரீல்: உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் கனடாவில் 3 ஆண்டுகள் தங்கலாம் என அந்நாட்டு தலைநகரம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்று 22வது நாளாக தொடர்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ...
03/18/2022 -
பிரதமர் ட்ரூடோ உள்ளிட்ட 313 கனேடியர்களுக்கு தடை விதித்த ரஷ்யா!...
மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் (Joe biden) மீது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
< ... 03/16/2022 -
ரஷ்யா அதிபருக்கு கண்டனம் தெரிவித்த கனடா பிரதமர்...
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நாளுக்கு நாள் போர் உச்சம் பெற்று வருகிறது.
முக்கிய நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணை, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், உக்ரைன ...
03/11/2022 -
உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்கள் வழங்கப்படும்.: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...
உக்ரைன்: உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்கள் வழங்கப்படும் என அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியிடம் தெரிவித்தேன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறி ...
03/09/2022 -
கனடா மற்றும் நெதர்லாந்து பிரதமர்களை தனது இல்லத்தில் சந்திக்கும் பிரித்தானிய பிரதமர்...
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமரையும் நெதர்லாந்து பிரதமரையும் தனது இல்லத்தில் சந்திக்கிறார்.
உக்ரைன் மீது திடீரென போர் தொடுத்த ரஷ்யாவுக்கெதிராக கண்டனம் தெரிவிப்பது முதல், உக்ரைனுக்கு நடைமுறை உதவிகள ...
03/07/2022 -
உக்ரைன் போரால் கனடாவில் தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி: நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை...
உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், எப்படி இப்போதைக்கு போர் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லையோ, அதேபோல, உயர்ந்துள்ள விலைவாசியும் இப்போதைக்கு குறையப்போவதில்லை என கனேடிய நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
போர் காரண ...
03/07/2022 -
ரஷ்யா தொடர்பில் கனடா அரசாங்கத்தின் முக்கிய முடிவு!...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை ஒட்டாவ ...
03/01/2022 -
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; ரஷ்யாவுக்கு கனேடிய பிரதமர் எச்சரிக்கை...
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனேடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அதேசமயம் உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படையினரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கோரியுள்ளார ...
02/25/2022 -
முன் திட்டமிட்டதை விட அதிக புலம்பெயர்ந்தோரை வரவேற்க முடிவு செய்துள்ள கனடா... இலக்கை உயர்த்தியது...
2022-2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்த அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, முன் திட்டமிட்டதை விட அதிக புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
2022இல் 411,000 புலம்பெயர்வோரை வரவேற ...
02/23/2022 -
கனடாவில் போராட்டக்காரர்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை...
கனடா தலைநகர் ஒட்டாவாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் நிச்சயமாக பொருளாதார தடை மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தலைமை காவல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
கனடாவில் இருந்து அமெரிக்க எல்லை ...
02/21/2022 -
லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் - கனடா பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட 70 பேர் கைது...
ஒட்டாவா:
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ...
02/19/2022 -
பயணக்கட்டுப்பாடுகளை நெகிழ்த்தும் கனடா...
பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல், கனடாவுக்கு வரும் பயணிகள் ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டால் போதும், கொரோனா தடுப்பூசி பெறாத சிறு பிள்ளைகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என கனடா அரசு அறிவித்துள்ளது.
முழு ...
02/17/2022 -
தடுப்பூசிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க கனடாவில் அவசரநிலை பிரகடனம்: பிரதமர் ட்ரூடோ அதிரடி...
ஒட்டாவா: தடுப்பூசி கட்டாய உத்தரவுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். கனடா நாட்டின் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் டிரக் ஓட்டுநர்களும், அங்கிர ...
02/16/2022 -
ஸ்தம்பிக்க வைத்த போராட்டம் : கனடாவில் 1970க்கு பிறகு அவசர நிலை பிரகடனம்... தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ!!...
கனடா : கனடாவில் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவிற்கு தீவிரம் அடைந்துள்ள டிரக் ஓட்டுனர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசரகால சட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.கொரோனா கட்டுப்பாடுகள ...
02/15/2022 -
கனடாவை தொடர்ந்து ஐரோப்பாவிற்கும் பரவிய போராட்டம்!...
கட்டாய COVID-19 தடுப்பூசி மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி, லாரி ஓட்டுநர்கள் கனடா முழுவதும் பல்வேறு இடங்களில் மூன்றாவது வாரமாகவும் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடு ...
02/14/2022 -
ரஷ்ய படையெடுப்பு உறுதி? கனேடிய துருப்புகள் அதிரடியாக வெளியேற்றம்...
உக்ரைனில் பயிற்சி அளித்து வந்த கனேடிய துருப்புகள் அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளது, ரஷ்ய படையெடுப்பை கனடா உறுதி செய்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் பாதுகாப்புத்துறை நிர்வாகம் தெரிவிக்கையில், பயிற்சி ...
02/14/2022 -
நாட்டு மக்களுக்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை...
கனடாவில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் போலியான ஆட்சேர்ப்பு விளம்பரங்களில் மோசடி தொடர்பில் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
"கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு ப ...
02/11/2022 -
கட்டாய தடுப்பூசி விதியை திரும்பப்பெற கோரி கனடாவில் தீவிரம் அடையும் டிரக் ஓட்டுநர்களின் போராட்டம்!: பொருளாதார பாதிப்பு ஏற்படும் அபாயம்..!!...
ஒட்டாவா: கனடாவில் தடுப்பூசி கட்டாய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 நாட்களும் மேல் சரக்கு லாரி ஓட்டுநர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அந்நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லை தாண்டி செல்ல ...
02/10/2022 -
ஒட்டாவா போராட்டம் எதிரொலி - கனடா வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை...
ஒட்டாவா:
கனடா நாடடில் கொரோனா தடுப்பூசி போடுவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள்நுழையும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் தடுப்பூசி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி ப ...
02/09/2022 -
கனடா தலைநகரில் அடுத்த 10 நாட்களுக்கு இதற்கு தடை...
கனடா தலைநகர் ஒட்டாவாவில் 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக லொறி ஓட்டுனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு ...
02/08/2022 -
லாரிடிரைவர்கள் போராட்டம் நீடிப்பு - கனடாவில் அவசரநிலை பிரகடனம்...
கனடா:
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெ ...
02/07/2022 -
ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி தவித்த சிறுவனை காப்பாற்ற ஊரே கூடி முயற்சி ; புகைப்படங்கள் வெளியாகியது...
மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா நாடான மொராக் ...
02/05/2022 -
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 143 பேர் பலி!...
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 30 இலட்சத்து 62 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும ...
02/02/2022 -
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தொற்றால் பாதிப்பு; தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு...
கனடா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாகவும், வீட்டில ...
02/01/2022 -
தடுப்பூசி கட்டாயத்தை எதிர்த்து மக்கள் முற்றுகை: கனடா பிரதமர் ட்ரூடேவ் ரகசிய இடத்துக்கு ஓட்டம் குடும்பத்துடன் தலைமறைவு...
ஒட்டாவா: கனடாவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால், அந்த நாட்டின் பிரதமர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூச ...
01/31/2022 -
கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் போராட்டம்- ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்ற பிரதமர்...
ஒட்டாவா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகி ...
01/30/2022 -
கனடாவில் உடல் உறைந்து பலியான இந்திய குடும்பம்... உறவினர்கள் எடுத்த துயர முடிவு...
அமெரிக்கா செல்லும் முயற்சியில் கனடா எல்லையில் பலியான இந்தியர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் முக்கிய முடிவை அறிவித்துள்ளனர்.
கனடாவின் தெற்கு மனிடோபாவில் பனியில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினர ...
01/29/2022 -
கனடாவில் உடல் உறைந்து பலியான இந்திய குடும்பம்... உறவினர்கள் எடுத்த துயர முடிவு...
அமெரிக்கா செல்லும் முயற்சியில் கனடா எல்லையில் பலியான இந்தியர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் முக்கிய முடிவை அறிவித்துள்ளனர்.
கனடாவின் தெற்கு மனிடோபாவில் பனியில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினர ...
-
ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் கனேடிய பிரதமர்! பரிசோதனையில் வெளிவந்த தகவல்...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அறித்த நிலையில் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை "நேற்று இரவு, அவர் கோவிட் -19 தொற்றால் பா ...
01/28/2022 -
கனடா எல்லையில் நடந்த துயரம்... இந்தியாவில் 6 பேர் கைது...
கனடா அமெரிக்க எல்லையில் நால்வர் கொண்ட இந்திய குடும்பம் பனியில் உறைந்து மரணமடைந்த விவகாரத்தில் இந்திய பொலிசார் 6 பேர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் நடந்த இச் ...
01/27/2022 -
கனடா மக்களுக்கு உயர்மட்ட சுகாதார அதிகாரி முக்கிய எச்சரிக்கை...
உயர்மட்ட சுகாதார அதிகாரி எச்சரிக்கை வேகமாகப் பரவும் Omicron வகை கொரோனா வைரஸ் நாட்டில் உச்சத்தை எட்டியிருக்கலாம் என்று கனடாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் Theresa Tam ...
01/24/2022 -
கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியான இந்திய குடும்பம்... அடையாளம் காணும் பணி தீவிரம்...
கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பலியான இந்திய குடும்பத்தினரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கனடாவுக்கான இந்திய தூதர் சம்பவம் நடந்த மானிடோபா ...
01/23/2022 -
பல பேர்களுக்கு ஒரே நேரத்தில் 6 டோஸ் கொரோனா தடுப்பூசி: கனடாவில் சம்பவம்...
ஒன்ராறியோவில் சுகாதார மையம் ஒன்றில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற பல பேர்களுக்கு 6 டோஸ் அளவுக்கு ஒரே நேரத்தில் செலுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒன்ராறியோவின் Schomberg சுகாத மையத்திலேயே குறித்த ...
01/22/2022 -
கனேடிய எல்லையில் இந்தியர்களின் சடலங்கள்... வெளியான பரபரப்பு தகவல்!...
கனடா அமெரிக்க எல்லை அருகே ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளன.
அத்துடன், அவர்கள் மொத்தம் 11 பேர் எ ...
01/21/2022 -
கனடாவில் இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை!...
கனடாவின் ஒன்ராறியோ மாகணத்தில் சொந்த சகோதரரை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கில் இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தின் கேம்பிரிட்ஜ் நகரில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் க ...
01/21/2022 -
கனடாவின் இரு முக்கிய விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி...
கனடாவின் மிகப்பெரிய இரு விமான சேவை நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் கனடாவின் இரு பெரிய விமான சேவை நிறுவன ...
01/20/2022 -
கனடாவில் திடீரென ஒரே நாளில் இத்தனை பேர் பலியா? அதிர்ச்சியில் மக்கள்...
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கனடாவில் 28 இலட்சத்து 15ஆயிரத்தை 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும ...
01/19/2022 -
கனடாவில் வீசிய திடீர் பனி புயல்! மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்...
கனடாவில் வீசிய திடீர் பனி புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோவில் பனிப்புயல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. சாலைகளில் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகனங்களை இயக் ...
01/19/2022 -
ஒமேகா-3 ; கனடாமீது பழிபோடும் சீனா!...
கனடாவில் இருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா-3 பரவுவதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் ஆவணங்களில் ஒமேகா-3கள் இருப்பதாக அ ...
01/18/2022 -
கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும் மாத்திரை: கனடா சுகாதாரத்துறை ஒப்புதல்...
கோவிட் சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாத்திரை ஒன்றிற்கு கனடா சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகின் நிம்மதியை இழக்கச் செய்துள்ள கோவிட் தொற்றை ஒழித்துக் கட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின் ...
01/18/2022 -
திருமணமான சிலநாட்களில் கனடாவில் உயிரிழந்த யாழ் இளம் குடும்பஸ்தர்; பொலிஸார் விடுத்த கோரிக்கை...
35 வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு, கனேடிய பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி, மிசிசாகா நகரில் இடம்பெற்ற விபத்தில் 35 வயதுடைய சுரேஷ் தர்ம ...
01/17/2022 -
உணவு, மருந்துகள் பற்றாக்குறை ஏற்படலாம்... இலங்கையிலிருக்கும் தனது நாட்டுக் குடிமக்களை எச்சரித்துள்ள நாடு...
தற்போது இலங்கையிலிருக்கும் அல்லது இலங்கைக்குச் செல்லும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது கனடா.
இலங்கையில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏ ...
01/17/2022 -
கனடாவின் இரு பெரிய நகரங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறினர்!...
கடந்த ஆண்டில் கனடாவின் இரண்டு பெரிய நகரங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வெளியான அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து, கனடாவின் ரொரன்றோ மற்றும் மொன்றியல ...
01/15/2022 -
கனடா மக்களுக்கு ஒமிக்ரோன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்...
கனடாவின் சில பகுதிகளில் Omicron வைரஸ் திரிபு உச்சத்தை அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சில மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின் ...
01/14/2022 -
கனேடிய நகரம் ஒன்றில் பயங்கர தீவிபத்து... மூவர் மருத்துவமனையில்...
கனடாவின் Ottawa நகரில் தொடர்ச்சியாக வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ள நிலையில், கட்டிடம் ஒன்றில் பற்றிய தீ, 15 முதல் 18 மீற்றர் உயரத்துக்கு கொழுந்து விட்டெரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Ottawa நகரின் தெற்கு பகுத ...
01/14/2022 -
கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!...
கனடாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு மருத்துவரி விதிக்க கியூபெக் மாகாண அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியூபெக் மாகணத்தில் அதிக அளவில் கொரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதனால் அதனை ...
01/13/2022