கனடா செய்திகள்
உலகிலேயே அதிக திருமணம் செய்தவர் இவர் தான்
09/05/2018உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர் சொந்தகாரராக உள்ளார்.
கடந்த 1908-ஆம் ஆண்டு பிறந்த கிளையன் 1997-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
கின்ன்ஸ் சாதனை புத்தகத்தின் கூற்றுப்படி கிளையன் 29 பெண்களை தனித்தனியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கிளையனுக்கு தோராயமாக 40 குழந்தைகள் உள்ளனர். இவரின் முதல் மனைவி பெயர் மார்கி மெக்டொனால்டு.