கனடா செய்திகள்
எயர் கனடா விமான ஓட்டுனர்கள் முகத்தில் தாடியுடன் இருக்கலாம்
09/15/2018எயர் கனடா விமான ஓட்டுனர்கள் முகத்தில் குறைந்த பட்சம் 1.25 சென்டிமீட்டர் தாடியுடன் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எயர் கனடா விமான ஓட்டுனர்கள் பணியில் போது தங்களுடைய முகத்தினை மென்மையான தோற்றத்துடன் பளபளப்பாக, காற்றோட்டம் செல்லும் அளவிற்கு தாடியின்றி வைத்திருப்பது வழக்கம்.
முன்னதாக சில சுவாசம் தாங்கிய தாதுக்கள் தாடியினுள் உட்புகுவதால், சுவாசத் தடையை ஏற்படுத்தும் என தெரிவித்தே அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், SFU ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில், அதிகபட்சமாக 1.25 சென்டிமீட்டர் நீளமுள்ள தாடிகளை வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.