கனடா செய்திகள்
கனடாவில் 5 வயது சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகம் - பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்
08/01/2019கனடாவில் 5-வயது சிறுவன் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இது தொடர்பில் ஏற்கனவே,29 வயது Riley Andrew Lariviere என்பவர் உட்பட 5-பேர் குற்றசாட்டினை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், இதில் தொடர்புடைய மற்றொரு நபர் தொடர்பில் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.