கனடா செய்திகள்
கனடாவில் நெடுஞ்சாலை 3ல் பயங்கர விபத்து இளம்பெண் உயிரிழப்பு
08/05/2019கனடாவில் நெடுஞ்சாலை 3, ல் இடம்பெற்ற அதிபயங்கர மோதல் காரணமாக 19 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து, கனடாவின் நெடுஞ்சாலை, 3 ரேஞ்ச் ரோடு 161 இல் ஆகஸ்ட் 3 அன்று மதியம் 12:45 மணிக்கு சம்பவித்துள்ளது.
இதில், சிக்கிய 19 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 65-வயது நிறைந்த வாகன ஓட்டுநர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பில் RCMP பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.