New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் தனது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் KFC உணவகத்தில் நுழைந்தது இருவர் படுகாயம்

08/06/2019

கனடாவில் தனது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் KFC உணவகத்தில் நுழைந்ததில் இருவர் காயமுற்ற நிலையில் அதில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.

குறித்த சம்பவம், கனடாவின் 17 வது அவென்யூவின் 1200 தொகுதி எஸ்.டபிள்யூ. மாலை 6:30 மணிக்கு முன்பு சம்பவித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.