கனடா செய்திகள்
கனடாவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி மக்கள் கவனமாக இருக்க அச்சுறுத்தல்
08/12/2019கனடாவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை கண்டுபிடிக்க ஒளிப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார்
பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
RCMP பொலிஸார் தகவலின்படி, மாயமான குறித்த நபர், 29 வயதுடைய (Thomas Albert Hunt) என்பவர் ஆவார்.
மேலும், குறித்த கைதி தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 306-884-2400 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பிலான குறித்த நபர், Besnard Lake Correctional Camp ஒன்றில் கடந்த வாரம் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.