New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் விமான படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த வயோதிபமாது உயிரிழப்பு பெண் மீது குற்றச்சாட்டு

08/14/2019

கனடாவில் விமான படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த வயோதிபமாது ஒருவர் உயிரிழந்த நிலையில் இது தடர்பில் பெண் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இவ்வாறாக காயமுற்று இருந்த, 60-வயதுடைய (Linda Rainey) என்ற வயோதிபர் கேம்பிரிட்ஜில் உள்ள ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதில், இரண்டு நாட்கள் கழித்து குறித்த பெண் சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் 55 வயதுடைய (Rosalind Gray) மற்றும் 53-வயதுடைய (Adrian Lawrence) ஆகியோர் குற்றச்சாட்டினை எதிர்கொள்கின்றனர். குறித்த இருவரும், நார்விச் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

இது தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.